Saturday, June 4, 2011

03.06.2011 வெள்ளிக்கிழமை பூசை நிகழ்வு


ஸ்ரீ மடத்து மீனாட்சி அம்மன் ஆலய வெள்ளிக் கிழமை பூசையானது அடியார்கள் கூட்டம் சூழ மிக சிறப்பாக நடைபெற்றது.








Sunday, May 8, 2011

08/05/2011 ஆலய நிர்வாக சபைக் கூட்டம்

ஆலய பரிபாலன சபைக் கூட்டமானது குறித்த படி 08/05/2011 ஞாயிறு அதாவது இன்று காலை 11.00 மணிக்கு ஆலய முன்றலில் இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ,இக் கூட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினார், கலாச்சார அலுவலர், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து முக்கிய தீர்மானங்கள் எடுத்ததுடன் , புதிய ஆலய நிர்வாக சபையும் அமைக்கப்பட்டது.

மேலதிக புகைப்படங்கள்

Sunday, May 1, 2011

24/04/2011 ஆலய பரிபாலன சபைக் கூட்டம்

மேற்படி ஆலய பரிபாலன சபைக் கூட்டமானது திட்டமிட்படி கடந்த 24/04/2011 அன்று நடைபெற்று இருந்தாலும் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் நலன் விரும்பிகளின் போதிய வருகையின்மையினால் இக் கூட்டமானது எதிர்வரும் 08/05/2011 அன்று பிற் போடப்பட்டுள்ளது. ஆகவே தவறாது இக் கூட்டத்திற்கு அனைவரும் தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகீறீர்.

தகவல் - தலைவர்







Friday, April 22, 2011

22.04.2010 வெள்ளிக் கிழமை பூசை நிகழ்வு

மடத்து மீனாட்சி அம்மன் ஆலய வெள்ளிக் கிழமை பூசையானது பக்தர்கள் அலைமோத வெகு பக்தி சிரத்தையோடு இடம் பெற்றது. 










Tuesday, April 19, 2011

ஆலய பரிபாலன சபைக் கூட்டம் 2011



மேற்படி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாக சபைக் கூட்டமானது எதிர் வரும் சித்திரை 24 ம் திகதி ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு எம் ஆலய முன்றலில் நடைபெறும் என்பதனை அறியத் தருவதோடு , இக் கூட்டத்திற்கு நிர்வாக சபை உறுப்பினர் அனைவரும் தவறாமல் சமூகம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

இவ்வண்ணம் 
தலைவர் - ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் 

Saturday, April 9, 2011

சாய் சமித்தியினரின் சிரமாதானப் பணி 09.04.2011

   தம்பிலுவில்,திருக்கோயில்,விநாயகபுரம் மற்றும் அக்கரைப்பற்று ஸ்ரீ சத்திய சாயி பாபா நிலையத் தொண்டர்களால் ஸ்ரீ மீனாட்சி அம்மன் அம்மனின் ஆலய சுற்றுப் புறச் சூழலில் சீரிய சிரமனதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.













                                                     மேலதிக புகைப்படங்கள்

எம் தாயாரின் ஆலயத்தில் சிரமாதான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் .

இவ்வண்ணம் ஆலய பரிபாலன சபையினர்