சிதைவுறும் நிலையில் தமிழ்ப் பொக்கிசம்

கிழக்கின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தமிழரது ஆட்சிப்பிரதேசமும் புகழ்வாய்த மீனாட்சி அம்மன் ஆலய சூழலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றது. 
    இன்னும் 10 ஆண்டுகளின் பின் "சிங்கார புரி " என அழைக்கப் பட்ட இராசதானியின் எச்சங்களாவது மிஞ்சுமா என்பது கேள்விக் குறியாகவுள்ளது.
    கல்முனை அக்கரைப்பற்று வீதியில் அட்டப்பள்ளத்திற்கும் திராய்ககேணிக்கிம் இடையில் 2 கிலேமீற்றார் மேற்குப் புறமாக அமைந்துள்ளது மீனாட்சி அம்மன் ஆலயம் .

நாலா பக்கமும் களணிகளால் சூழப்பட்ட பிரமாண்டமானதோர் ஆல விருட்சத்தின் கீழ் கம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ மடத்து மீனாட்சி அம்மன் ஆலயம்,

ஆலயத்திற்கு சொந்தமான நிலப்பரப்பு