மேற்படி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாக சபைக் கூட்டமானது எதிர் வரும் சித்திரை 24 ம் திகதி ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு எம் ஆலய முன்றலில் நடைபெறும் என்பதனை அறியத் தருவதோடு , இக் கூட்டத்திற்கு நிர்வாக சபை உறுப்பினர் அனைவரும் தவறாமல் சமூகம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வண்ணம்
தலைவர் - ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்
0 comments:
Post a Comment